Home Page





நமது கல்விச்சோலை தொலைக்காட்சி செப்டம்பர் 5 முதல் தமிழகம் முழுவதும் சுமார் 600 கல்விச்சோலை இ வளர்ச்சி மையம் (Kalvicholai “E” Devolopement Center) துவக்கப்பட உள்ளது.இந்த மையங்களில் ஆன்லைன் வகுப்புக்கு தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகள் விரைவில் உருவாக்கவும், அனைத்து தாலுக்காவிலும் ஆர்வமுள்ள இளைஞர்களின் முழு விவரங்களை E mail (or ) google sheet ல் அனுப்பி வைக்கவும் கேட்டுக்கொள்கிறோம்.



Live Channel